Posts

Showing posts with the label #Famous | #Passes | #Away

பிரபல தமிழ் நடிகர் மறைவு2092937269

Image
பிரபல தமிழ் நடிகர் மறைவு "அவன் இவன்" படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமான நடிகர் ராமராஜ்(72) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த ஒரு மாத காலமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.