Posts

Showing posts with the label #Petrol | #Diesel | #2022 | #

பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 6, 2022) விலை இதுதான்1022176314

Image
பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 6, 2022) விலை இதுதான் இன்று பெட்ரோல் டீசல் விலை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 6, 2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது