Posts

Showing posts with the label #Headlines

Headlines Now | Morning 11 AM | 01-07-2022 | Sun News | Tamil News Today | Latest News778101266

Image
Headlines Now | Morning 11 AM | 01-07-2022 | Sun News | Tamil News Today | Latest News

தலைப்புச் செய்திகள்

Image
தலைப்புச் செய்திகள் 👉4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்; பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்  👉10.5% உள்ஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது  👉முறைகேடாக சொத்து குவித்ததாக கடுகளவு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? திமுகவினருக்கு அண்ணாமலை மீண்டும் சவால் 👉மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் 👉ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா; பெங்களூரு வீரர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்