Posts

Showing posts with the label #People | #Affected | #Corona | #Nadu

தமிழகத்தில் மேலும் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு!1401858535

Image
தமிழகத்தில் மேலும் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு! இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 32,963 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,10,809 பேராக அதிகரித்துள்ளது.