Posts

Showing posts with the label #Government | #Chennai | #Trichy | #National

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும்...567488132

Image
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில்  6 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடைபெற்ற விபத்தில் 7 மாதக் குழந்தை உட்பட  மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.