Posts

Showing posts with the label #Goldrate

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு!632762050

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு! தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டதால் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் விலை உயர்ந்தது. தொடர்ந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 568-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 696 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.61 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கிறது.