Posts

Showing posts with the label #KrishnagiriDSP

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள்...

Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் அவற்றை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார் தாக்கூர் கூறியுள்ளார்.