Posts

கிராமிய மணம் கமழும் படங்களை அதிரடியாக தந்த இயக்குனர் இவர் தான்…!778743516

Image
கிராமிய மணம் கமழும் படங்களை அதிரடியாக தந்த இயக்குனர் இவர் தான்…! இயக்குனர் முத்தையாவின் சூப்பர்ஹிட் தமிழ் கிராமத்து திரைப்படங்கள்

பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்1283203252

Image
பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (வயது17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்

சரும பிரச்சனைகளுக்கு செலவில்லாமல் தீர்வு காண சமையலுக்கு பயன்படுத்தும் இந்த தக்காளி ஒன்று மட்டும் போதும்1387409238

Image
சரும பிரச்சனைகளுக்கு செலவில்லாமல் தீர்வு காண சமையலுக்கு பயன்படுத்தும் இந்த தக்காளி ஒன்று மட்டும் போதும் சர௠மம௠பளபளப௠பாக.

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்949054379

Image
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மீச வச்ச பொம்பள: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? பெருமைப்படுகிறாரா?981621618

Image
மீச வச்ச பொம்பள: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? பெருமைப்படுகிறாரா? கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு முறுக்கு மீசை முளைத்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு!632762050

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு! தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டதால் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் விலை உயர்ந்தது. தொடர்ந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 568-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 696 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.61 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கிறது.

அப்படி போடு.. முதன் முறையாக குணசேகரனை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!1416583414

Image
அப்படி போடு.. முதன் முறையாக குணசேகரனை எதிர்த்து பேசிய ஈஸ்வரி! எதிர் நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.