பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!


பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!


துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களைசந்தித்து பேச உள்ளார். பின்னர் துபாயில் வாழும் தமிழர்களை இன்று மாலை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கவுள்ளார். 

Comments

Popular posts from this blog

Cheeseburger Sliders Easy 30

Vestido de festa vinho longos para formaturas e casamentos

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!