தளபதி 66 படத்தில் இருந்து வந்த அட்டகாச அப்டேட்..!



தில் ராஜ் நிறுவனத்தின் 50 வது படம் தான் தளபதி 66. வம்சி இயக்கத்தில், தமன் இசையில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை தில் ராஜ் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்க உள்ளார் என சொல்லபடுகிறது. இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் கிட்டத்தட்ட 120 கோடிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் ஹீரோயின் யார் என விரைவில் படக்குழு அறிவிக்க உள்ள நிலையில், அதற்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஏப்ரல் 2 ஆம் தேதி படத்தின் பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பாடல் காட்சியோடு படத்தை துவக்க உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. தமன் இசையில் இந்த பாடல் பிரமாதமாக வந்துள்ளது என தெரிகிறது. அடுத்தடுத்து தளபதி பட அறிவிப்புகள் வந்து கொண்டே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Poco F4 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!