ரஜினிக்காக எழுதிய கதையில் கமல் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் இதுதான்…!



பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்றாலே அனைவருக்கும் தெரியும். அவர் படங்கள் எல்லாமே செமயாக இருக்கும். ரசிக்க வேண்டிய காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என்று ஏராளமானவை இருக்கும்.

1996ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தியன். இந்தப்படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து இருந்தார். அதிலும் இந்தியன் தாத்தாவாக வரும் கமல் அட்டகாசமான நடிப்பு. அவர் சுதந்திரப் போராட்ட வீரராக வருவார்.

படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் வரும் இந்தியன் தாத்தா ஸ்டைலிலும் வெளுத்து வாங்குவார். அவர் கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். படத்தில் வர்மக்கலை நிபுணராக வேறு கமல் அசத்துவார். இரு விரல்களை மடக்கியபடி குத்து விட்டு எதிரிகளை பந்தாடுவார். ஒரு தாத்தாவுக்கு இவ்வளவு தில்லா என்று படத்தைப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Poco F4 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!