#BREAKING : தஞ்சை தேர் விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு இன்று நேரில் ஆய்வு...



#BREAKING : தஞ்சை தேர் விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு இன்று நேரில் ஆய்வு களிமேடு பகுதியில் வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இன்றும், நாளையும் ஆய்வு கடந்த புதன்கிழமை களிமேடு பகுதியில் தேரில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழப்பு

Comments

Popular posts from this blog

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!