திருச்சிற்றம்பலம் ரிலீஸ் எப்போது? உதயநிதி வெளியிட்ட அப்டேட்



கார்த்திக் நரேன் நடிப்பில் தனுஷ் கடைசியாக நடித்திருந்த மாறன் படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கத்தில் மட்டும்தான் தனுஷ் சரியான கதையை தேர்வு செய்கிறார். மற்ற் இயக்குநர்களிடம் அதை கோட்டைவிட்டுவிடுகிறார் என்ற பேச்சும் எழுந்தது.

இந்தச் சூழலில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தெலுங்கு தமிழில் உருவாகும் வாத்தி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் கமிட்டானார்.

Dhanush

இதில் திருச்சிற்றம்பலத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படத்தில் அவருடன், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog