டென்மார்க் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்



கோபன்ஹேகன்: ரஷ்யா - உக்ரைன் போருக்கு மத்தியில், ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் நோக்கில் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு 2ம் நாளான நேற்று, பிரதமர் மோடி டென்மார்க் வந்தடைந்தார். இது பிரதமர் மோடியின் முதல் டென்மார்க் பயணம் என்பதால், அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கோபன்ஹேகன் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர், மரியன்போர்க்கில் உள்ள பிரடெரிக்சனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள பரந்த புல்வெளியில் மோடி-பிரடெரிக்சன் உரையாடினர். பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுக நவீனமயமாக்கல்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog