சென்னை ஐஐடி-யில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - பவர் கிரிட் நிறுவனம் உடன்படிக்கை



பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, தகுதிவாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன், ஐஐடி மெட்ராஸ் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து (சிஎஸ்ஆர்) ரூ.10.5 கோடியை வழங்கியுள்ளது.

இந்த நிதியம், சென்னை ஐஐடியில் பயிலும் தகுதிவாய்ந்த மாணவர்களின் கல்விக்கட்டணத்தை, கல்வி உதவித் தொகை வாயிலாக செலுத்த உதவும். 2021-22 நிதியாண்டில், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து, ஐஐடி மெட்ராஸ் ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்ற அதிகபட்ச தொகை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog