லோன் ஆப்ஸ் மூலம் கடன் வாங்க போறீங்களா? இதை கொஞ்சம் கவனிங்க!



சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பர்சனல் லோன் ஆப்ஸ்களுக்கான பாலிசியை புதுப்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக Personal Loan Apps-கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பர்சனல் லோன் வழங்கும் ஆப்ஸ்களின் எளிதான பயன்பாடு மற்றும் அதில் நடைமுறையில் இருக்கும் ஈஸியான அப்ரூவல் ப்ராசஸ் உள்ளிட்டவை மக்களிடையே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்மார்ட் டிவைஸ்களில் கூகுளின் ப்ளே ஸ்டோர் மூலம் பல்வேறு பர்சனல் லோன் ஆப்ஸ்களை பயன்படுத்தி மக்கள் எளிதாக கடன்களை வாங்கி வருகின்றனர். எனினும் பல்வேறு நடைமுறைகளை தாண்டி பின்னணிகள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டிய கடன்கள், இப்போது பர்சனல் லோன் ஆப்ஸ் மூலம் எளிமையாக கிடைப்பதால் பல கவலைகள் எழுந்துள்ளன.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog