IPL 2022 RR vs PBKS-பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்- ஓரங்கட்டப்பட்ட ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன், ஹெட்மையர் பினிஷிங் டச்!



இந்த சீசனின் முதல் சேசிங் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இன்று வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 52வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189/5 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்க, இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் பிரமாதமாக விரட்டி 19.4 ஓவர்களில் 190/4 என்று வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் அட்டவணையில் 3ம் இடத்தில் ஆரோக்கியமான நெட் ரன் ரேட்டான 0.326 என்று உள்ளது. தேவ்தத் படிக்கல்லுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை வழங்கி பானிபூரி விற்று முன்னுக்கு வந்த, கிரிக்கெட்டிற்கு வந்து நிரூபித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை காரணமின்றி ஒரங்கட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 68 ரன்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog