சன் டிவி சீரியலிருந்து ஜூட் விடும் பிரபல சீரியல் நடிகர்…! கவலையில் ரசிகர்கள்…!


சன் டிவி சீரியலிருந்து ஜூட் விடும் பிரபல சீரியல் நடிகர்…! கவலையில் ரசிகர்கள்…!


‘ரோஜா’ சீரியலில் இருந்து தான் வெளியேறுவதாக நடிகர் சிபு சூர்யன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.விறுவிறுப்பான கதைக்களத்துடன் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் ஹீரோவான அர்ஜூனுக்கும், ஹீரோயினான ரோஜாவுக்கும் இடையே இருக்கும் காதல், ரொமென்சை வைத்து இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலை ஏராளமான இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர்.இந்த சீரியலில் அர்ஜூன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யனும், ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரும், வில்லியாக விஜே அக்ஷயாவும் நடித்து வருகின்றனர்.

இந்த சாக்கடை குப்பைகளால தான் கர்ப்பம் பற்றி நான் பேசல: சின்மயி பரபரப்பு பதிவு.!

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அர்ஜூன் மற்றும் ரோஜா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் டிஆர்பியில் இந்த சீரியல் எங்கேயே சென்றுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகர் சிபு சூர்யன், தீடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். வரும் ஆகஸ்ட் மாதம் வரைதான் நான் சீரியலில் நடிப்பேன். என்னுடைய சீரியல் குழுவின் அனுமதியுடன் புதியதொரு தொடக்கத்தை ஆரம்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal - மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!


Comments

Popular posts from this blog