பிரபல சீரியலில் கால்பதிக்கும் பிக்பாஸ் ஜூலி…! என்ன சீரியல் தெரியுமா…?


பிரபல சீரியலில் கால்பதிக்கும் பிக்பாஸ் ஜூலி…! என்ன சீரியல் தெரியுமா…?


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் பிக்பாஸ் ஜூலி இணைந்துள்ளார்.வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகி ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

தவமாய் தவமிருந்து. வேலையில் இருந்து ஓய்வுபெற்ற தம்பதியினர், தனது பிள்ளைகளால் படும் சிரமங்களை வைத்து இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.பிள்ளைகளுக்காக குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மார்க்கண்டேயன் - சீதா தம்பதியினர் எவ்வாறு சகித்துக் கொண்டு செல்கின்றனர்.

இந்த சாக்கடை குப்பைகளால தான் கர்ப்பம் பற்றி நான் பேசல: சின்மயி பரபரப்பு பதிவு.!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

என்பதுதான் தற்போது விறுவிறுப்பு திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் பிக்பாஸ் நடிகையான ஜூலி, கெஸ்ட் ரோலில் நடிக்க இணைந்துள்ளார்.ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அனைவரிடமும் பிரபலமானவர் ஜூலி. தனக்கு கிடைத்த பிரபலத்தையடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆரம்பத்தில் ரசிகர்கள் ஆதரவோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிய ஜூலிக்கு, இறுதியில் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. இந்த விமர்சனங்களை பொருட்படுத்தாத ஜூலி, தற்போது சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal - மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!


Comments

Popular posts from this blog

Poco F4 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!