விஜய்யின் வாரிசு பட பாடல் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்-குஷியில் ரசிகர்கள்..!2047737184


விஜய்யின் வாரிசு பட பாடல் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்-குஷியில் ரசிகர்கள்..!


விஜய்யின் வாரிசு பட பாடல் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்-குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் அடுத்தடுத்து படங்களில் வசூலை குவித்து வருகிறார்கள்.

இவர் தற்போது தெலுங்கு சினிமா இயக்குநருடன் முதன்முறையாக இணைந்து டித்துவரும் திரைப்படம் தான் வாரிசு. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தை தில் ராஜு தான் தயாரித்து வருகிறார்.

இப் படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் இருக்க வியாபாரம் சூடு பிடிக்க நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் முழு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் தற்போது இன்று ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது இன்று காலை 10.45 மணிக்கு பட பாடலின் அப்டேட் வருவதாக படக்குழு தெரிவித்தார்கள்.. அது என்ன அப்டேட் என்றால் இன்று மாலை 6.30 மணியளவில் பாடல் வெளியாகிறதாம்.

Comments

Popular posts from this blog