தலைப்புச் செய்திகள்


தலைப்புச் செய்திகள்


👉4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்; பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்துகிறார் 

👉10.5% உள்ஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது 

👉முறைகேடாக சொத்து குவித்ததாக கடுகளவு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? திமுகவினருக்கு அண்ணாமலை மீண்டும் சவால்

👉மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

👉ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா; பெங்களூரு வீரர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

Comments

Popular posts from this blog