நயன்தாரா இப்ப வாங்குற சம்பளத்தை.. பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பிரபல நடிகை.! அதுவும் 13 வயதில்.



தமிழ் சினிமா உலகில் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையையும் அழகையயும் வெளிகாட்டி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 4 கோடியில் இருந்து 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இப்பொழுது வேண்டுமானால் இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி பிரபலமாக வலம் வரலாம் ஆனால் பல வருடங்களுக்கு முன்பாகவே தனது திறமை மற்றும் அழகை காட்டி அசத்தி தனக்கென ஒரு மிகப்பெரிய இவர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் இருந்தவர்.  வைஜெயந்திமாலா இவர் முதலில் வாழ்கை என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் திறமையையும், கிளாமரையும் காட்டி நடித்து ஓடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய வயது வெறும் 13...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog