40 வயதை நெருங்கும்போது பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகள் என்னென்ன...
இந்திய அளவில் பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு தான். அதிலும் 40 வயதை நெருங்கும்போது, இயல்பாகவே சில ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், கால்சியம் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடு, மெட்டபாலிசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். அவற்றை சரிசெய்து ஆரோக்கியமாக இருக்க பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களும் டயட்டும்
பெண்களின் வாழ்க்கையில் 40 வயதைக் கடப்பது என்பது மிக முக்கியமான தருணம். அந்த காலகட்டத்தில் அவர்களுடைய உடலில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகமாகும்,
அதோடு மெட்டபாலிசம் மாற்றம் அடையும் காலகட்டம் அது. அதோடு இனப்பெருக்க...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment