தன்னுடைய மாலத்திவு போட்டோ ஷூட்டுக்கு Inboxல் குவிந்த பெண்களின் விமர்சனங்கள் – திவ்ய பாரதி போட்ட பதிவு.
- Advertisement -
சமீப காலமாக நடிகைகள் பலரும் சர்வ சாதாரணமாக நீச்சல் உடை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான பல இளம் நடிகைகளும் சமீப காலமாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று அங்கே நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளசுகளை கவர்ந்த திவ்ய பாரதியும் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கிரஸ்ஸாக திகழ்பவர் திவ்ய பாரதி. இவர் பிரபல மாடல் ஆவார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது.
-விளம்பரம்-
சமீபத்தில் திவ்யா பாரதி நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment