டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு-13 லட்சத்தை தாண்டிய விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை!!
நம் தமிழகத்தில் அடுத்த மாதம் 21ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதமே அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர். இந்த நிலையில் குரூப்-2 தேர்வு முடிந்த உடனேயே குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளதாக தெரிகிறது.
அதன்படி ஜூலை 24-ஆம் தேதி நம் தமிழகமெங்கும் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமானோர் விண்ணப்பித்து கொண்டு வருகின்றனர். இந்த விண்ணப்பிக்கும் நாளானது ஏப்ரல் 28 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
இதனால் இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. அதுவும் குறிப்பாக ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் என்றும் பேசப்பட்டு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment