தேயிலைச்செடிகளை தாக்கிய சிவப்பு சிலந்தி நோய்-விவசாயிகள் கவலை
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அரை ஏக்கர் வைத்துள்ள சிறு விவசாயிகள் முதல் பல நூறு மற்றும் பல ஆயிரம் ஏக்கர் வைத்துள்ள தோட்ட முதலாளிகளும் அடங்குவார்கள்.
இதில், சிறு மற்றும் குறு விவசாயிகள் அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்துள்ளவர்களே அதிகம். இவர்கள் நாள் தோறும் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment