திருவாரூர் செப்பு பட்டயம் போலியானதா? விசாரணை தள்ளிவைப்பு!



வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விஜய ரகுநாத நாயக்கர் என்பவரால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதிருவாரூர்மாவட்டம் திருக்கண்ணமங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி செப்பு பட்டயம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோவிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து, எல்லை வரையறை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய கோவில் தனி அலுவலர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஆக்கிரமிப்பில் உள்ள அந்த நிலங்களை மீட்பதுடன், கோவிலில் இருந்து மாயமான செப்பேடுகளை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் அதற்காக மாவட்ட...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog