தேமுதிக பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை - போலீஸ் தீவிர விசாரணை!



தஞ்சை தெற்கு மாவட்ட தே.மு.தி.க துணைச் செயலாளராகப் பதவி வகித்து வருபவர் ராஜா. இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அண்டோரா தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருக்கிறார். இதனால் பூட்டப்பட்ட நிலையிலிருந்த இவரது வீட்டின் கதவு நேற்று முன்தினம் திடீரென திறந்து கிடந்ததைக் கண்டு, அக்கம் பக்கத்தினர் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். வெளியூர் சென்றிருந்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் திரும்பி வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, ராஜாவின்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog