சசிகலாவிடம் மீண்டும் விசாரணை: அடுத்த குறி எடப்பாடி பழனிசாமியா?
எடப்பாடி பழனிசாமிமுதல்வராக இருந்தபோதுகொடநாடுஎஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்தது சந்தேகத்தை கிளப்பியது.
ஜெயலலிதா ஓய்வெடுக்க வேண்டுமென்றால் உடனடியாக கொடநாடு கிளம்பிச் சென்றுவிடுவார். அந்த வகையில் அதிமுகவின் அதிகார மையமாக விளங்கிய கொடநாட்டில் கொலை, கொள்ளை நடைபெற்ற போதும் எடப்பாடி பழனிசாமி அரசு அதை தீவிரமாக விசாரிக்க முன்வரவில்லை. இது பல தரப்பினரிடமும் கேள்விகளையும் சந்தேகத்தையும் உருவாக்கியது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment