சதம் அடித்த தக்காளி.. பீன்ஸ் ரூ.110க்கு விற்பனை: கோயம்பேட்டில் காய்கறிகளின் இன்றைய விலை எவ்வளவு?


சதம் அடித்த தக்காளி.. பீன்ஸ் ரூ.110க்கு விற்பனை: கோயம்பேட்டில் காய்கறிகளின் இன்றைய விலை எவ்வளவு?


வரத்து குறைவு காரணமாகசென்னைகோயம்பேடு மார்க்கெட்டில் இன்று நவீன் தக்காளி ஒரு கிலோ ரூ.100க்கும் நாட்டு தக்காளி 95 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.  இதேபோல் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.110 க்கு விற்பனையாகிறது.

தொடர் மழை காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் அளவு 50 விழுக்காடு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த 600 டன் தக்காளி வரத்து, தற்போது 300 டன் ஆக குறைந்துள்ளது.

இதன் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில்  ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனையாகிறது. இதேபோல் பீன்ஸ் விலையும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் 17/14/12

நவீன் தக்காளி 100

நாட்டு தக்காளி 95/90

உருளை 32/24/23

சின்ன வெங்காயம் 40/30/25

இதையும் படிங்க: அதிரடியாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா?

ஊட்டி கேரட் 35/30/26

பீன்ஸ் 110/100

பீட்ரூட்( ஊட்டி) /46.42

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 18/16

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 30/20

வெண்டைக்காய் 45/25

உஜாலா கத்திரிக்காய் 30/20

வரி கத்திரி 20/15

காராமணி 35

பாகற்காய் 35/30

புடலங்காய் 20/15

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 22/20

முருங்கை காய் 80/70

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /15/13

பட்டாணி 150/140

இஞ்சி 40

பூண்டு 120/60/50

அவரைக்காய் 80/60

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசணி 15

பீர்க்கங்காய் /60

எலுமிச்சை 70/50

நூக்கள் 30/25

கோவைக்காய் 30/20

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சை குடமிளகாய்
50/40

வண்ண குடமிளகாய் 200

கொத்தமல்லி 9

புதினா 3

கருவேப்பிலை 10

அனைத்து கீரை./8

தேங்காய் . 30/28

மாங்காய். 25/20

Comments

Popular posts from this blog