இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல்...



இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது

👉சென்னை துறைமுகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

👉முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு

Comments

Popular posts from this blog