11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே
11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே
தேர்ச்சி விவரங்கள்:
தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7,59,856 (90.07%)
மாணவியர் 4,11,612 (94.99%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 348,243 (84.86%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர்1(100%) தேர்ச்சி அடைந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவியர் 10.13% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச்-2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,15,442. தேர்ச்சிப் பெற்றோர் 7,83,160. தேர்ச்சி ச் சதவிகிதம் 96,04%.
மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
மாவட்டம் | தேர்ச்சி விகிதம் |
கன்னியாகுமரி | 95.08 |
திருநெல்வேலி | 95.21 |
தென்காசி | 90.35 |
தூத்துக்குடி | 94.04 |
ராமநாதபுரம் | 93.96 |
சிவகங்கை | 93.92 |
விருது நகர் | 95.44 |
தேனி | 90.45 |
மதுரை | 95.25 |
திண்டுக்கல் | 86.38 |
ஊட்டி | 91.05 |
திருப்பூர் | 92.17 |
கோயம்பத்தூர் | 94.63 |
ஈரோடு | 92.13 |
சேலம் | 88.62 |
நாமக்கல் | 91.46 |
கிருஷ்ணகிரி | 83.63 |
தர்மபுரி | 87.97 |
புதுக்கோட்டை | 87.41 |
கரூர் | 87.28 |
அரியலூர் | 93.06 |
பெரம்பலூர் | 95.56 |
திருச்சி | 91.64 |
நாகப்பட்டினம் | 86.57 |
மயிலாடுதுறை | 84.21 |
திருவாரூர் | 87.05 |
தஞ்சாவூர் | 90.16 |
விழுப்புரம் | 87.48 |
கள்ளக்குறிச்சி | 85.13 |
கடலூர் | 88.74 |
திருவண்ணாமலை | 83.58 |
வேலூர் | 80.02 |
திருப்பத்தூர் | 87.09 |
ராணிப்பேட்டை | 86.88 |
காஞ்சிபுரம் | 88.25 |
செங்கல்பட்டு | 89.77 |
திருவள்ளூர் | 91.06 |
சென்னை | 91.18 |
காரைக்கால் | 86.00 |
புதுச்சேரி | 91.83 |
ஒட்டுமொத்த தேர்ச்சி | 90.07 |
இதையும் வாசிக்க: 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்க்க லிங்க் இதோ
95.56 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தையும், 95.44 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 95.25 தேர்ச்சி விகிதத்துடன் மதுரை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment