Posts

Showing posts from July, 2022

பொன்னியின் செல்வன் க்ளிம்ப்ஸ் வீடியோ - ரசிகர்கள் கொண்டாட்டம்217075670

Image
பொன்னியின் செல்வன் க்ளிம்ப்ஸ் வீடியோ - ரசிகர்கள் கொண்டாட்டம் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி பாடல் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Daily Horoscope | Rasi Palan | நல்ல காலம் பிறக்குது | ராசிபலன் | 31.07.20222050455158

Image
Daily Horoscope | Rasi Palan | நல்ல காலம் பிறக்குது | ராசிபலன் | 31.07.2022

நாளை முதல் விடுமுறை நாட்களில் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செல்ல அனுமதி!!!1917460248

Image
நாளை முதல் விடுமுறை நாட்களில் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செல்ல அனுமதி!!!

ஒரே நாடு, ஒரே மொழி! இப்படி பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு! 1728940809

Image
ஒரே நாடு, ஒரே மொழி! இப்படி பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு! மு.க.ஸ்டாலின் பேச்சு இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக கருந்தரங்கு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட போது மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ வைத்தது. கூட்டாட்சி கருத்தியலும், விடுதலையால் பெற்ற உரிமைகளும், அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்தது தான் இந்தியாவை முன்னேற்றி உள்ளன. இந்தியாவின் வேற்றுகளை மதிக்கக் கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இருந்தார்.   நேருவின் பெருமை மொழிவாரி மாநிலங்களை நேரு உருவாக்கினார். இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தினார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி கொடுத்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தியதோடு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை மாற்றினார். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முதலமைச்சர்கள

Shooting Spot-ல் பறந்து விழுந்த நடிகை.. REEL சண்டை காட்சியில் நடந்த REAL விபத்து..!1710999027

Image
Shooting Spot-ல் பறந்து விழுந்த நடிகை.. REEL சண்டை காட்சியில் நடந்த REAL விபத்து..!

காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!934806639

Image
காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!

புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம்393333608

Image
புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம் புகை பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று அடிக்கடி குரல்கள் எழுந்தாலும்.

மேஷ ராசிக்காரர்கள் இன்று பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்: இன்றைய ராசிபலன்கள்1277686163

Image
மேஷ ராசிக்காரர்கள் இன்று பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்: இன்றைய ராசிபலன்கள்

வீட்டில் இருக்கும் குப்பையை பற்றி சாஸ்திரம் என்ன கூறுகிறது தெரியுமா? இது தெரிஞ்சா இனி இதெல்லாம் செய்யவே மாட்டீங்க!778180848

Image
வீட்டில் இருக்கும் குப்பையை பற்றி சாஸ்திரம் என்ன கூறுகிறது தெரியுமா? இது தெரிஞ்சா இனி இதெல்லாம் செய்யவே மாட்டீங்க! வீட௠பெர௠க௠க௠ம௠ம௠ற

OOTYயில் பலருக்கும் தெரியாத இடங்கள் | OOTY BUDGET TRAVEL GUIDE | OOTY TOURIST PLACES IN TAMIL #ooty995831554

Image
OOTYயில் பலருக்கும் தெரியாத இடங்கள் | OOTY BUDGET TRAVEL GUIDE | OOTY TOURIST PLACES IN TAMIL #ooty

தி லெஜெண்ட் -க்கு FDFS வந்த அஜித் ஷாலினி! பார்க்க முடியாமல் பாதியிலேயே ஓடிய அவலம்! Ajith in Trichy275783837

Image
தி லெஜெண்ட் -க்கு FDFS வந்த அஜித் ஷாலினி! பார்க்க முடியாமல் பாதியிலேயே ஓடிய அவலம்! Ajith in Trichy

போலீஸிடம் சிக்கிய புதிய லெட்டர் ! வேகம் எடுத்த விசாரணை463940540

Image
போலீஸிடம் சிக்கிய புதிய லெட்டர் ! வேகம் எடுத்த விசாரணை

 கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கும் ஒருநாள் சிபிசிஐடி காவல் *பள்ளி...880302341

Image
 கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கும் ஒருநாள் சிபிசிஐடி காவல் *பள்ளி தாளாளர் உட்பட 5 பேரையும் ஒருநாள் மட்டும் விசாரிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Rishabam Rasipalan  1875930187

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Rishabam Rasipalan   சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இன்று பால் தொழிலுடன் தொடர்புடையவர்கள் நிதி ரீதியாக பயனடைய வாய்ப்புள்ளது. உங்கள் பிரச்சினைகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், நீங்கள் லேசாக உணர்கிறீர்கள், ஆனால் பல முறை உங்கள் முக்கியத்துவத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லவில்லை. நீங்கள் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்வதன் மூலம் சிக்கல் இனி அதிகரிக்காது. உங்கள் காதல் பங்குதாரரை உங்கள் மனைவியாக மாற்ற விரும்பினால், நீங்கள் இன்று அவர்களுடன் பேசலாம். இருப்பினும், பேசுவதற்கு முன் அவர்களின் உணர்வுகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் இன்று வீட்டில் கிடந்த ஒரு பழைய பொருளை நீங்கள் காணலாம், இது உங்கள் குழந்தை பருவ நாட்களை நினைவூட்டுகிறது, மேலும் உங்கள் நாள் முழுவதையும் சோகத்துடன் தனியாக செலவிடலாம். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்

கிராமிய மணம் கமழும் படங்களை அதிரடியாக தந்த இயக்குனர் இவர் தான்…!778743516

Image
கிராமிய மணம் கமழும் படங்களை அதிரடியாக தந்த இயக்குனர் இவர் தான்…! இயக்குனர் முத்தையாவின் சூப்பர்ஹிட் தமிழ் கிராமத்து திரைப்படங்கள்

பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்1283203252

Image
பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (வயது17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்

சரும பிரச்சனைகளுக்கு செலவில்லாமல் தீர்வு காண சமையலுக்கு பயன்படுத்தும் இந்த தக்காளி ஒன்று மட்டும் போதும்1387409238

Image
சரும பிரச்சனைகளுக்கு செலவில்லாமல் தீர்வு காண சமையலுக்கு பயன்படுத்தும் இந்த தக்காளி ஒன்று மட்டும் போதும் சர௠மம௠பளபளப௠பாக.

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்949054379

Image
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மீச வச்ச பொம்பள: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? பெருமைப்படுகிறாரா?981621618

Image
மீச வச்ச பொம்பள: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? பெருமைப்படுகிறாரா? கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு முறுக்கு மீசை முளைத்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு!632762050

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு! தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டதால் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் விலை உயர்ந்தது. தொடர்ந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 568-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 696 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.61 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கிறது.

அப்படி போடு.. முதன் முறையாக குணசேகரனை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!1416583414

Image
அப்படி போடு.. முதன் முறையாக குணசேகரனை எதிர்த்து பேசிய ஈஸ்வரி! எதிர் நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

வயசாயிடுச்சா., உங்க முடிக்கு இந்த பாதிப்பெல்லாம் வருமாமே.. என்னன்னு தெரிஞ்சுக்கங்க!2613689

Image
வயசாயிடுச்சா., உங்க முடிக்கு இந்த பாதிப்பெல்லாம் வருமாமே.. என்னன்னு தெரிஞ்சுக்கங்க! வயதான பிறகு உடல் பலவீனமாவதோடு சருமம் போன்ற கூந்தலும் பாதிக்கத் தொடங்கும்.

அதிகமாக வியர்த்தால் உடல் எடை குறையுமா..? வியர்வைக்கும், எடை குறைத்தலுக்கும் உள்ள தொடர்பு என்ன..?550615448

Image
அதிகமாக வியர்த்தால் உடல் எடை குறையுமா..? வியர்வைக்கும், எடை குறைத்தலுக்கும் உள்ள தொடர்பு என்ன..? நம்மை சுற்றியிலும் வெப்பம் மற்றும் உஷ்ணம் அதிகரிப்பதன் காரணமாக பெரும்பாலும் நமக்கு வியர்வை வருகிறது.

Weekly Rasi Palan | Jul 23- Jun 30 2022 | வார ராசி பலன் | Vara rasi palan | Intha vara rasipalan94185019

Image
Weekly Rasi Palan | Jul 23- Jun 30 2022 | வார ராசி பலன் | Vara rasi palan | Intha vara rasipalan

திரௌபதி முர்முவுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!1919966004

Image
திரௌபதி முர்முவுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! ஜனாதிபதி தேர்தல் 2022 முடிவு திரௌபதி முர்முவுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்

போலியான சட்ட விரோதமான தனியார் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்1012647629

போலியான சட்ட விரோதமான தனியார் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

118 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா படைத்த சாதனை2116726293

Image
118 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா படைத்த சாதனை இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பார்ம் அவுட்டில் தவித்த அவருக்கு இந்திய அணியிலும் கேள்விக்குறியான நிலையில் கவுண்டி கிரிக்கெட் விளையாடும் முடிவை எடுத்தார். ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாமல், கவுண்டி கிரிக்கெட்டில் தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்து இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். அவரின் இந்த முடிவு சரியாகவும் அமைந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த அவர், அந்த தொடர் முடிவடைந்ததும் கவுண்டி கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்.  சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், பந்துவீச்சாளராகவும் மாறினார். பேட்டிங்கில் உட்சபட்ச பார்மிலும் இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் இருக்கும் சசெக்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மிடில் சசெக்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். 368 பந்

இலங்கையில் போராட்டம் தீவிரமடையுமா?1669686248

Image
இலங்கையில் போராட்டம் தீவிரமடையுமா? இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வான நிலையில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

காமன்வெல்த் போட்டி: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி1064715126

Image
காமன்வெல்த் போட்டி: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி காமன்வெல்த் போட்டி: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி

தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடல் - RTI அதிர்ச்சித் தகவல்! 408192809

தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடல் - RTI அதிர்ச்சித் தகவல்! தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) தெரிவித்துள்ளது.

Aadi matha rasi palan 2022 | Mithunam | ஆடி மாத ராசிபலன் 2022 | மிதுனம் |853167297

Image
Aadi matha rasi palan 2022 | Mithunam | ஆடி மாத ராசிபலன் 2022 | மிதுனம் |

SL vs PAK-அப்துல்லா ஷபிக் சதம்; பாபர் அசாம் அவுட்- பாகிஸ்தான் வெற்றி பெற 120 ரன்களே தேவை1022434833

Image
SL vs PAK-அப்துல்லா ஷபிக் சதம்; பாபர் அசாம் அவுட்- பாகிஸ்தான் வெற்றி பெற 120 ரன்களே தேவை கால்லே டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி 342 வெற்றி இலக்கை நிர்ணயிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி 3ம் நாளில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது.

12 ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை முதல் டவுன் செய்து கொள்ளலாம்– தேர்வுத்துறை அறிவிப்பு601299070

Image
12 ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை முதல் டவுன் செய்து கொள்ளலாம்– தேர்வுத்துறை அறிவிப்பு

சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அத்துறைக்கான அமைச்சர் திரு ஜோதிராதித்ய...1804028375

Image
சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அத்துறைக்கான அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.

மீனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் meenam rahu ketu peyarchi 2022 Tamil God1874249929

Image
மீனம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள், பரிகாரம் meenam rahu ketu peyarchi 2022 Tamil God

Will Dolphins defensive coordinator Josh Boyer be able to prove he doesn’t need Brian Flores’ help? | Countdown to camp2136713813

Image
Will Dolphins defensive coordinator Josh Boyer be able to prove he doesn’t need Brian Flores’ help? | Countdown to camp With the 2022 NFL season fast approaching, the South Florida Sun Sentinel takes a look at 10 storylines to watch for in a 10- part series ahead of the Miami Dolphins’ first day of training ca…

Will Dolphins defensive coordinator Josh Boyer be able to prove he doesn’t need Brian Flores’ help? | Countdown to camp602682683

Image
Will Dolphins defensive coordinator Josh Boyer be able to prove he doesn’t need Brian Flores’ help? | Countdown to camp With the 2022 NFL season fast approaching, the South Florida Sun Sentinel takes a look at 10 storylines to watch for in a 10- part series ahead of the Miami Dolphins’ first day of training ca…

பள்ளி மாணவி மர்ம மரணம்; கல்வீச்சு, தடியடி... துப்பாக்கிச் சூடு - சின்னசேலத்தில் பதற்றம்!1132221626

பள்ளி மாணவி மர்ம மரணம்; கல்வீச்சு, தடியடி... துப்பாக்கிச் சூடு - சின்னசேலத்தில் பதற்றம்!

பளிங்கு உடம்பு பச்சையா தெரியுது!…ரனகளமான கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா….2082191086

Image
பளிங்கு உடம்பு பச்சையா தெரியுது!…ரனகளமான கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…. தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

தொடரும் சோகம்- நீட் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!353876084

Image
தொடரும் சோகம்- நீட் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை! அரியலூர்: மருத்துவக் கல்வி பயில மத்திய அரசு கொண்டு வந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு பயந்து மாணவ-மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாகி விட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் அனிதா என்ற மாணவி நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்தார். அவரின் தற்கொலை அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி நேற்று நள்ளிரவு தற்கொலை செய்தார். அரியலூர் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இந்த தம்பதியருக்கு நிஷாந்தினி (வயது 18) என்ற மகளும், நிவாஸ் (16) என்ற மகனும் உள்ளனர். இதில் நிஷாந்தினி அருகிலுள்ள ஒரு தனியார் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றார். பொதுத்தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண்கள் பெற்றார். சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்தார். இதை அடுத்து கடந்த 2 மாதமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில்

Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Latest Update1645319322

Image
Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Latest Update

‘Large-scale’ Ontario drug trafficking network dismantled, police say1501994110

Image
‘Large-scale’ Ontario drug trafficking network dismantled, police say Twenty-five people have been charged as part of the dismantling of a "large-scale" Ontario drug trafficking network, police say.

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!952891783

Image
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! சென்னை: நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்து  உள்ளது.   நடிகர் விஜய், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட் தெரிவித்தது. நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் ரூ.7,98,075 நுழைவு வரி செலுத்தப்பட்டது. இந்த நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக  ரூ.30,23,609 செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை மீண்டும் விஜய்க்கு உத்தரவிட்டது

தமிழகத்தில் மேலும் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு!1401858535

Image
தமிழகத்தில் மேலும் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு! இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 32,963 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,10,809 பேராக அதிகரித்துள்ளது.

குழந்தைகளை குஷிப்படுத்திய மை டியர் பூதம்! திரைவிமர்சனம்!859079200

குழந்தைகளை குஷிப்படுத்திய மை டியர் பூதம்! திரைவிமர்சனம்! பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன் நடித்துள்ள மை டியர் பூதம் படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

4 நாட்கள் 2 இலை சாப்பிட்டால் வயதான சோர்வு பலவீனத்தைத் தடுக்க 100 ஆண்டுக்கு சிறுநீரக கல் வராது !1846102914

Image
4 நாட்கள் 2 இலை சாப்பிட்டால் வயதான சோர்வு பலவீனத்தைத் தடுக்க 100 ஆண்டுக்கு சிறுநீரக கல் வராது !

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 13 ஜூலை 2022) - Kadagam Rasipalan1728414055

Image
கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 13 ஜூலை 2022) - Kadagam Rasipalan தந்தை சொத்தை தர மறுக்கலாம். ஆனால் மனதை இழந்துவிடாதீர்கள். வளமை வராமல் தள்ளிப்போனாலும், பிரிவாற்றாமை அதை வலுப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள், எனவே இன்று நீங்கள் சேமிக்கும் பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் நீங்கள் எந்த சிரமத்திலிருந்தும் வெளியேறலாம் குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். இன்று முட்டாள்தனமான காதல் உங்களுக்கு வரலாம். ஏராளமான வேலைகள் இருந்தபோதிலும், நீங்கள் இன்று புலத்தில் ஆற்றலைக் காணலாம். இன்று நீங்கள் கொடுக்கப்பட்ட வேலையை திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பு முடிக்க முடியும். உங்கள் பங்குதாரர் உங்களிடமிருந்து சிறிது நேரம் மட்டுமே விரும்புகிறார், ஆனால் நீங்கள் அவர்களுக்கு நேரம் கொடுக்க முடியவில்லை, இது அவர்களை வருத்தப்படுத்துகிறது. இன்று, அவரது விரக்தி தெளிவுடன் முன்னுக்கு வரலாம். உங்கள் துணையின் மிக ரொமான்டிக் மறு பக்கத்தை இன்று காண்பீர்கள். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப்

சிறுவனை விழுங்கியதா முதலை?685314573

சிறுவனை விழுங்கியதா முதலை? மத்திய பிரதேசம்; ஷியோபூரில் சம்பல் நதியில் குளிக்க சென்ற 10 வயது சிறுவனை விழுங்கியதாக நினைத்து முதலையை பிடித்த ஊர் மக்கள்; சிறுவன் முதலை வயிற்றில் இருப்பதாக அடம்பிடித்த குடும்பத்தினர்; உயிருடன் தான் இருப்பான் என சமாதானமாக்கி முதலையை ஆற்றில் விட்ட வனத்துறையினர்

பிரபல தமிழ் நடிகர் மறைவு2092937269

Image
பிரபல தமிழ் நடிகர் மறைவு "அவன் இவன்" படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமான நடிகர் ராமராஜ்(72) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த ஒரு மாத காலமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கேள்வி கேட்ட ஹாலிவுட் பத்திரிக்கையாளர், தனுஷ்-ஷின் செம நக்கல் பதில் 😂 - அதிர்ந்த அரங்கம்542508132

Image
கேள்வி கேட்ட ஹாலிவுட் பத்திரிக்கையாளர், தனுஷ்-ஷின் செம நக்கல் பதில் 😂 - அதிர்ந்த அரங்கம்