தமிழக பள்ளிகளில் செப்.,15 முதல்!. முதல்வர் ஸ்டாலின்971787310

தமிழக பள்ளிகளில் செப்.,15 முதல்!. முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின்மூலம் 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் குறித்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment