பேரனோடு ரீல்ஸ் செய்யும் 75 வயது பாட்டி!1339580683


பேரனோடு ரீல்ஸ் செய்யும் 75 வயது பாட்டி!


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையைச் சேர்ந்த 75 வயது ராஜாமணியும் அவருடைய 26 வயது பேரன் தௌஃபிக்கும் சேர்ந்து போடும் இன்ஸ்டா ரீல்ஸுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இவர்கள் வெளியிடும் இன்ஸ்டா ரீல்ஸ்களில், நிஜ வீடியோக்களில் என்ன ஆடைகளை அணிந்திருப்பார்களோ அதேபோன்ற ஆடைகளை ராஜாமணி பாட்டியும் மேக்கப், ஆடை அனைத்தையும் பின்பற்றுகிறார் என்பது இதிலுள்ள இன்னொரு தனித்தன்மை. இந்த ஆடைகள், மேக்கப் அனைத்தையும் கவனித்துக் கொள்வது தௌஃபிக்கின் அம்மா தான்.இன்ஸ்டாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ராஜாமணி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

 

    Comments

    Popular posts from this blog