PS-1 இசை வெளியீட்டு விழா - ரஜினி, கமல் பங்கேற்பு! சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (செப்.6) மாலை நடைபெறவுள்ள,...2032503719



PS-1 இசை வெளியீட்டு விழா - ரஜினி, கமல் பங்கேற்பு!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (செப்.6) மாலை நடைபெறவுள்ள, பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளனர்!

Comments

Popular posts from this blog