Posts

Petrol and diesel prices in India for the 43rd consecutive day ...

Image
இந்தியாவில் தொடர்ந்து 43வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை   ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை 

108 Praises to be heard in Sangadahara Chaturthi |

Image
சங்கடஹர சதுர்த்தியில் கேட்க வேண்டிய 108 போற்றி | Vinayagar 108 Potri

இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல்...

Image
இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் புறப்பட்டது 👉சென்னை துறைமுகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 👉முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு

பேரறிவாளன் விடுதலை.. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. உச்சநீதிமன்றம் உறுதி.. வன்னியரசு

Image
முன்னாள் முதல்வர்கள் இதற்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை நேரில் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் 31 ஆண்டுகளாக சட்ட போராட்டத்தை நடத்தினார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பேரறிவாளன் தனது விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது

Image
விரிவாக படிக்க >>

இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த சில மணி நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. Spread the love

35 நாள் கழிச்சும் பீஸ்ட்டை விட்டுவைக்காத நெட்டிசன்கள்.! இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை….

Image
35 நாள் கழிச்சும் பீஸ்ட்டை விட்டுவைக்காத நெட்டிசன்கள்.! இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை…. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் இப்படம் முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. மேலும், அதற்கடுத்த நாள் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானதால், தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளியான தடமே தெரியாத வண்ணம்  படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டனர். இந்த படம் வெளியாகி இன்றோடு 35 நாட்கள் ஆகிறது. ஆனால், இன்னும் பீஸ்ட்டை வச்சி செய்ய இணையவாசிகள் தயாராகவே இருக்கின்றனர். ஆம், அதில் ஒரு காட்சியில் விஜய் ஒரு ராணுவ விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தனது மாஸ்க் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை கழட்டி விடுவார். இதையும் படியுங்களேன் – நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்.., மேலும், எதிரே  ராணுவ விமானத்தில் வரும் பைலட்டிற்கு இங்கிருந்து சலாம் போடுவா