Posts

திருச்சிற்றம்பலம் ரிலீஸ் எப்போது? உதயநிதி வெளியிட்ட அப்டேட்

Image
கார்த்திக் நரேன் நடிப்பில் தனுஷ் கடைசியாக நடித்திருந்த மாறன் படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கத்தில் மட்டும்தான் தனுஷ் சரியான கதையை தேர்வு செய்கிறார். மற்ற் இயக்குநர்களிடம் அதை கோட்டைவிட்டுவிடுகிறார் என்ற பேச்சும் எழுந்தது. இந்தச் சூழலில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் , மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தெலுங்கு தமிழில் உருவாகும் வாத்தி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் கமிட்டானார். இதில் திருச்சிற்றம்பலத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படத்தில் அவருடன், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர்... விரிவாக படிக்க >>

தலைநிமிர்ந்து நிற்கும் கும்பம் | ராகு கேது, குரு, சனி பெயர்ச்சி பலன்கள் | Astrovel Jothidam

Image
தலைநிமிர்ந்து நிற்கும் கும்பம் | ராகு கேது, குரு, சனி பெயர்ச்சி பலன்கள் | Astrovel Jothidam

இலங்கை அசாதாரண சூழல்... சமூக விரோதிகள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க தீவிர கண்காணிப்பு

Image
இலங்கை அசாதாரண சூழல்... சமூக விரோதிகள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க தீவிர கண்காணிப்பு இலங்கையில் தொடரும் வன்முறை காரணமாக இலங்கை மக்களோடு சமூகவிரோதிகள் தமிழகத்திற்கு தப்பி வராமல் இருப்பதற்கு கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதமர் பதவிவிலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்களன்று போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது.  கடந்த 2 தினங்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் ஆளும் கட்சி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். 220-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதாகவும், 41 வாகனங்கள் மற்றும் 65 வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகிந்த ராஜபக்சே அலரி மாளிகையில் இருந்து தப்பி சென்று தற்போது பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையும் படிங்க: பிரபாகரன் பேராண்மை எங்கே.. ராஜபக்சே எங்கே: வைரமுத்து இது ஒருபுறம் இருக்க,

யாரு டான் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி போட்டி

Image
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின்... விரிவாக படிக்க >>

தேசிய சேமிப்பு பத்திரம்.. எப்படி வரியை மிச்சப்படுத்தலாம்.. !

Image
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.8% ஆகும். இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், 5 வருடம் கழித்து, உங்களது முதலீடு 1389.49 ரூபாயாக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும். முதலீட்டாளார் ஒருவர் ஏப்ரல் 2021ல் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். 2021 - 2022ம் நிதியாண்டில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகையினை பெற முடியும். ஆனால் வரவிருக்கும் ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டுமா? முதிர்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகைக்கு நான் வரி செலுத்த வேண்டுமா? விவரம் என்ன? என கேட்டுள்ளார். இது குறித்து நிபுணர்கள்... விரிவாக படிக்க >>

சென்னை ஐஐடி-யில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - பவர் கிரிட் நிறுவனம் உடன்படிக்கை

Image
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, தகுதிவாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன், ஐஐடி மெட்ராஸ் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து (சிஎஸ்ஆர்) ரூ.10.5 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதியம், சென்னை ஐஐடியில் பயிலும் தகுதிவாய்ந்த மாணவர்களின் கல்விக்கட்டணத்தை, கல்வி உதவித் தொகை வாயிலாக செலுத்த உதவும். 2021-22 நிதியாண்டில், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து, ஐஐடி மெட்ராஸ் ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்ற அதிகபட்ச தொகை... விரிவாக படிக்க >>

கருணை அடிப்படையில் பணி:மகளுக்கு வழங்க உத்தரவு

Image
விரிவாக படிக்க >>