Posts

Showing posts from May, 2022

IPL 2022: ‘யாருமே தேர்வு செய்யாத பெஸ்ட் XI’…வித்தியாசமாக தேர்வு செய்த பீட்டர்சன்: இவருக்கும் இடமா?

Image
IPL 2022: ‘யாருமே தேர்வு செய்யாத பெஸ்ட் XI’…வித்தியாசமாக தேர்வு செய்த பீட்டர்சன்: இவருக்கும் இடமா? 15ஆவது சீசன் கடந்த சீசன்களைவிட, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. காரணம் இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பு, ஒரு அணி 4 வீரர்கள் வரை மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், பல வீரர்கள் அணி மாறி விளையாடும் நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வந்த வார்னர், டெல்லி அணிக்கு இடமாறினார். இப்படி பல நட்சத்திர வீரர்கள் அணி மாறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய ஸ்டார் அணிகள், முக்கிய வீரர்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கடைசி இரண்டு இடங்களையும் பிடித்தது. மேலும் புதிதாக வந்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து புள்ளிப் பட்டியலின் டாப்பில் நீடித்து வந்தன. இறுதியில் கோப்பைக்காக குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், இறுதியில் குஜராத் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. இந்நிலையில் இந்த 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து சச்சின் உட்பட பலர் பெஸ்ட் லெவன் அண

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

Image
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால

பாடகர் கேகே மரணத்தில் மர்மம்? பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்.. பரிதவிப்பில் குடும்பம்!

Image
பாடகர் கேகே மரணத்தில் மர்மம்? பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்.. பரிதவிப்பில் குடும்பம்! கொல்கத்தாவின் நஸ்ரூல் மாஞ்சா நகரில் உள்ள குருதாஸ் கல்லூரியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடல்களை பாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்திய பாடகர் கேகே நிகழ்ச்சி முடிந்து தனது அறைக்குச் செல்லும் போது மயங்கி விழுந்ததும் அங்கிருந்தவர்கள் பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். CMRI மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது எனக் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாரடைப்பு ஏற்பட்டு பாடகர் கேகே உயிரிழந்தார் என தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது. உடல் நலக் குறைவு இருந்திருந்தால் இசைக் கச்சேரிக்கே வந்திருக்க மாட்டாரே, நன்றாக பாடிக் கொண்டிருந்த நபர் எப்படி இறந்தார் என்கிற கேள்விகளை ரசிகர்களும், அவரது குடும்பத்தினரும் எழுப்பி உள்ளனர். இந்நிலையில், அவரது உடல் SSKM மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் உயிரிழந்ததற்கான உண

1025715149

குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. வரத்து குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம்

Kadagam Rasi | June Rasi palan 2022 | Cancer | கடகம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022444221424

Image
Kadagam Rasi | June Rasi palan 2022 | Cancer | கடகம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

300829989

Image
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தார் கமல்ஹாசன்.

’கோமா’ நிலைக்கு சென்ற நித்யானந்தா! இந்தியா வர ப்ளான் போடும் சிஷ்யைகள்! உச்சகட்ட பரபரப்பில் கைலாசா..!1444632430

Image
’கோமா’ நிலைக்கு சென்ற நித்யானந்தா! இந்தியா வர ப்ளான் போடும் சிஷ்யைகள்! உச்சகட்ட பரபரப்பில் கைலாசா..! கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சாமியார் நித்யானந்தா, கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வார ராசி பலன் 30-05-2022 - 05-06-2022 | Vaara rasipalan | weekly rasi palan | Vaara rasi palan462895688

Image
வார ராசி பலன் 30-05-2022 - 05-06-2022 | Vaara rasipalan | weekly rasi palan | Vaara rasi palan

88459924

Image
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 13ஆம் தேதி தொடக்கம்

Thamizhum Saraswathiyum | 29th to 31st May 2022 - Promo606632803

Image
Thamizhum Saraswathiyum | 29th to 31st May 2022 - Promo

Weekly Rasi Palan | May 29 - Jun 04 2022 | வார ராசி பலன் | Vara rasi palan | Intha vara rasipalan644678666

Image
Weekly Rasi Palan | May 29 - Jun 04 2022 | வார ராசி பலன் | Vara rasi palan | Intha vara rasipalan

1920769021

இந்தியாவின் வரிவருவாயில் தமிழகம் அதிகம் பங்களித்து வருகிறது ஆனால் மத்திய அரசு வரி வருவாயில் தமிழகத்துக்கு 1.12 விழுக்காடு மட்டுமே பகிர்ந்தளிக்கிறது - ஸ்டாலின்

வைகாசி மாதப் பலன்கள் | நல்ல காலம் பிறக்குது | ராசிபலன் | Daily Horoscope | 15.05.20221481678433

Image
வைகாசி மாதப் பலன்கள் | நல்ல காலம் பிறக்குது | ராசிபலன் | Daily Horoscope | 15.05.2022

🤩TN 10th, 11th, 12th Public Exam Today update | Reduced syllabus News TN | paper correction TN 2022304547297

Image
🤩TN 10th, 11th, 12th Public Exam Today update | Reduced syllabus News TN | paper correction TN 2022

காதல் கலங்கும்.. 😢 | Thendral Vanthu Ennai Thodum186139941

Image
காதல் கலங்கும்.. 😢 | Thendral Vanthu Ennai Thodum

ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை: தமிழக அரசு858080428

Image
ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை: தமிழக அரசு வெளிச்சந்தைகளில் தக்காளி விலை உயர்வினைக் கட்டுபடுத்தும் நடவடிக்கையாக அரசு பண்ணைப் பசுமை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god-1591578271

Image
மீனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

Image
உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் | Archery World Cup: India wins gold - hindutamil.in Last Updated : 22 May, 2022 08:39 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

Image
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Tags: இருசக்கர வாகனம் ஹெல்மெட் போக்குவரத்து காவல்துறை

சதம் அடித்த தக்காளி.. பீன்ஸ் ரூ.110க்கு விற்பனை: கோயம்பேட்டில் காய்கறிகளின் இன்றைய விலை எவ்வளவு?

Image
சதம் அடித்த தக்காளி.. பீன்ஸ் ரூ.110க்கு விற்பனை: கோயம்பேட்டில் காய்கறிகளின் இன்றைய விலை எவ்வளவு? வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று நவீன் தக்காளி ஒரு கிலோ ரூ.100க்கும் நாட்டு தக்காளி 95 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.  இதேபோல் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.110 க்கு விற்பனையாகிறது. தொடர் மழை காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் அளவு 50 விழுக்காடு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த 600 டன் தக்காளி வரத்து, தற்போது 300 டன் ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில்  ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனையாகிறது. இதேபோல் பீன்ஸ் விலையும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெங்காயம் 17/14/12 நவீன் தக்காளி 100 நாட்டு தக்காளி 95/90 உருளை 32/24/23 சின்ன வெங்காயம் 40/30/25 இதையும் படிங்க: அதிரடியாக குறைந்த பெட்ரோ

தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி

Image
தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி | thailand badminton: indian player PV Sindhu lose semi finals - hindutamil.in Last Updated : 22 May, 2022 04:00 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா!

Image
நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா! நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆயினும் படம் வசூல் சாதனை செய்துள்ளது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் விஜய் பங்கேற்றுள்ளார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். படத்தை தயாரித்துவரும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும் விஜய் படத்திற்கே உரிய காமெடி, ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து படம் அ

இந்த புள்ளைக்கு யாராவது ஒரு டிரெஸ் கொடுங்கப்பா!…பிட்டு துணியில் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி….

Image
இந்த புள்ளைக்கு யாராவது ஒரு டிரெஸ் கொடுங்கப்பா!…பிட்டு துணியில் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி…. சில கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சாக்‌ஷி. காலா படத்தில் கூட ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார். தமிழில், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். நடிகையாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் அழகியாக மாறிவிட்டார். அதில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், பிட்டுத்துணியை போல ஒரு உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

கட்டிப்பிடிச்சு உம்மா கொடுத்த அஜித் மகள்… லைக்ஸ் அள்ளும் கியூட் கிளிக்ஸ்!

Image
கட்டிப்பிடிச்சு உம்மா கொடுத்த அஜித் மகள்… லைக்ஸ் அள்ளும் கியூட் கிளிக்ஸ்! பூனையுடன் கொஞ்சி விளையாடிகியூட் போட்டோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்த அனிகா! anika 1 மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அணைக்க கோலிவுட்டின் குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகினார். இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். anika 1 அப்பா மகளுக்கு இடையே உள்ள பாசத்தை வெளிப்படுத்திய இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. anika 3 இதையும் படியுங்கள்: இன்னைக்கு நைட் இது ஓகே!…அரைகுறை உடையில் பீலிங் காட்டும் பூஜா ஹெக்டே…. anika 4 தற்போது அனிகா டீனேஜ் வயதை எட்டியிருக்கிறார். இன்னும் அவரை ரசிகர்கள் குழந்தையாக பார்த்து ரசிக்கவே விரும்புகிறார்கள். anika 5 அவரது கவர்ச்சி பேரதிர்ச்சியை கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது பூனை ஒன்றை தூக்கி கொஞ்சி விளையாடிய கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய

Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO

Image
Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது சர்வதேச அளவில் ஐரோப்பாவில், குரங்குக் காய்ச்சல் துரிதகதியில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற ஒன்பது நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்குக் காய்ச்சல் வழக்குக்கள் பதிவாகியுள்ளன. முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்ட இந்த நோய் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. இதையடுத்து இந்த அவசரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவான நிலையில்,  உலக சுகாதார நிறுவனம் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்டு, விரைவாக பரவி வரும் குரங்கு நோய் குறித்து விவாதி

IPL 2022 : பிளே ஆஃப் நுழைய கடைசி வாய்ப்பு.. வாழ்வா.. சாவா போட்டியில் மும்பையுடன் மோதும் டெல்லி MIvsDC

Image
IPL 2022 : பிளே ஆஃப் நுழைய கடைசி வாய்ப்பு.. வாழ்வா.. சாவா போட்டியில் மும்பையுடன் மோதும் டெல்லி MIvsDC ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. வெற்றி பெற்றால் டெல்லி உள்ளே, தோல்வியடைந்தால் பெங்களூரு உள்ளே. எல்லாம் மும்பை செயல் . நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மொத்தம் 70 போட்டிகளை கொண்ட மிக நீண்ட தொடராக களைகட்டியது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கடைசி இடம் யாருக்கு என்பது இன்றைய போட்டியில் உறுதியாகிவிடும். அந்தவகையில் இன்று நடைபெறும் 69 வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் களைகட்ட உள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி - முன்னாள் சாம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை அணியை பொருத்தவரை இழப்பதிற்கு ஒன்றும் இல்லை சம்பிரதாய போட்டியாகவே களமிறங்கவுள்ளது. ஆனால் டெல்லி அணிக்கோ வாழ்வா சாவா போட்டியாகும். 13 போட

IPL 2022 | மொயீன் அலியின் ஆட்டம் வீண் - சென்னையை வீழ்த்தி பிளே ஆப் தகுதிபெற்ற ராஜஸ்தான்

Image
IPL 2022 | மொயீன் அலியின் ஆட்டம் வீண் - சென்னையை வீழ்த்தி பிளே ஆப் தகுதிபெற்ற ராஜஸ்தான் IPL 2022 | மொயீன் அலியின் ஆட்டம் வீண் - சென்னையை வீழ்த்தி பிளே ஆப் தகுதிபெற்ற ராஜஸ்தான் | IPL 2022 | Rajasthan Royals won by 5 wkts against Chennai Super Kings - hindutamil.in Last Updated : 20 May, 2022 11:37 PM Sign up to receive our newsletter in your inbox every day!  

ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

Image
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி மும்பை,மே 21: சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்கத்தில் விக்கெட் வீழ்ந்தபோதும் மொயின் அலி பேட்டிங்கில் சரவெடியை நிகழ்த்தினார். 57 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரி், 3 சிக்ஸர்் உட்பட 93 ரன்களை குவித்து அவுட் ஆனார். மற்ற அனைவரும் சொதப்ப இறுதியில் சென்னை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ெஜய்ஸ்வால் 59(44) ரன், ரவிசந்திரன் அஸ்வின் 40*(23) எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் இதன்மூலம் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது. Tags: ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை; டி.என்.பி.எஸ்.சி.

Image
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை; டி.என்.பி.எஸ்.சி. வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்

Horoscope Today: ரிஷபம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று ஜாக்பார்ட் யோகம்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Image
Horoscope Today: ரிஷபம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று ஜாக்பார்ட் யோகம்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள் Today Horoscope: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்ட காற்று வீசும். சிலருக்கு எச்சரிக்கை அவசியம். அப்படி இன்றைய 12 ராசிகளின் என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். Jothidar Chirag Daruwalla- Astrology Prediction மேஷம்:   ஆன்மிக சிந்தனையை வளர்ப்பது, உங்களுக்கு நேர்மறையான ஆற்றலை வழங்கும். புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உங்கள் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி விஷயத்தில் அதிக அக்கறையுடன் இருங்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஊடகங்கள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.  Jothidar Chirag Daruwalla- Astrology Prediction ரிஷபம்: ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வீட

பகுதி நேர வேலை.. 14 காலியிடங்கள்.. ரூ.3000 சம்பளம்.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்..

Image
பகுதி நேர வேலை.. 14 காலியிடங்கள்.. ரூ.3000 சம்பளம்.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.. நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள PART TIME SWEEPER  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.   பதவி: நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் PART TIME SWEEPER  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.   காலிப் பணியிடங்கள்: PART TIME SWEEPER – 14 காலியிடங்கள்   வயது வரம்பு : PART TIME SWEEPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் குறைந்தபட்சம்- 18 அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.   சம்பள விவரம்: சம்பளம் – அதிகபட்ச சம்பளம் – ரூ.3000/-  சம்பளம் வழங்கப்படும்.   கல்வித்தகுதி: PART TIME SWEEPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வ

நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம் நாமக்கல், மே 21: பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களிடமிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர் பறிமுதல் எதிரொலியாக நாமக்கல்லில் தேர்வு கண்காணிப்பாளர்கள் 7 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வின்போது மாணவ, மாணவிகளிடமிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் உள்ள அரசு தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளிடமிருந்து அதிகளவில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கொல்லிமலையில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் பிட் பேப்பர்களை கொண்டு வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள அரசு பள்ளி தேர்வு மையத்தில் பணியாற்றி வந்த 7 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தேர்வுகள் துவங்கும் முன்பு அனைத்து மையங்களிலும் மாணவ, மாண

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..!

Image
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..! Sorry, Readability was unable to parse this page for content.